Advertisement

தமிழகம்: 08-டிச-2017

விருத்தாசலம் அடுத்த ஆலிச்சிக்குடியில் ஓடைப்பாலத்தையொட்டி உள்ள தற்காலிக செம்மண் சாலையை சீரமைக்கக்கோரி, கிராம மக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் எஸ்.எஸ்.எம்., பொறியியல் கல்லூரியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் கழிவுநீரிலிருந்து நல்ல தண்ணீர் எடுப்பது குறித்த மாணவிகளின் படைப்பு
மூன்று ஆண்டுகளுக்குப் பின் வைகை ஆற்றில் நீர் செல்கிறது இடம்: வைகை புதூர்.
தேனிமாவட்டம் பாட்டையா கோவில் கும்பாபிேஷகத்தில் கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டது.
திருப்பத்தூர் பகுதியில் கண்மாய்களை ஆக்கிரமிக்கும் தாமரை மற்றும் அல்லிக் கொடிகள்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை பெரியகுளம் கண்மாய் அருகே பீட்ரூட்டை அறுவடை செய்த பின் அவற்றை தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்ட பெண்கள்.
 
Advertisement