Advertisement

தமிழகம்: 04-டிச-2017

கார்த்திகை தீபத்திருநாளைையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்க்கநாதர் கோவிலில் கார்த்திகை கோபுரம் முன் ஜோதியாக கொளுந்து விட்டு எரிந்த சொக்கப்பனை.
வடமதுரை ரயில் பிரச்னைக்காக வைகை எக்ஸ்பிரசை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.
பழநி பாலாறு பெருந்தலாறு அணையில் நீர் நிரம்பி உள்ளது.
சிவகங்கை அருகே மேலவாணியங்குடியில் அறுவடை செய்யப்பட்ட கரும்பு விற்பனைக்காக எடுத்துச் செல்லப்படுகிறது.
தேவிபட்டிணம் நவபாஷாணத்தில் கடல்நீர்மட்டம் உயர்ந்ததால் நவகிரகங்கள் நீரில் மூழ்கின.
 
Advertisement