Advertisement

தமிழகம்: 03-டிச-2017

கடலுார் பெண்ணையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது
பண்ருட்டியில் நடந்த 'தினமலர்' ஜெயித்துக் காட்டுவோம் கல்வித் திருவிழாவில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கருத்துரை வழங்கிய புதுச்சேரி பேச்சாளர் புகழேந்தி மற்றும் ஆசிரியர்கள்.
உப்புத்துறை அருகே யானைக்கஜம் அருவியில் நீர்வரத்து துவங்கி உள்ளது.
பெரியகுளம் கைலாசநாதர் கோவிலில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகாதீபம் ஏற்றினார்.
திருக்கார்த்திகையை முன்னிட்டு விருதுநகர் வாலசுப்பிரமணியர் கோவிலில் தீபம் ஏற்றி வழிபட்ட பக்தர்கள்.
சிவகாசி சிவன் கோவிலில் கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு அலங்காரத்தில் விசாலாட்சி பிரியாவிடையுடன் விஸ்வநாத சுவாமி.
கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் வள்ளி தெய்வானையுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
 
Advertisement