Advertisement

தமிழகம்: 02-டிச-2017

திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயிலை மூழ்கடித்த வெள்ளம்.
நெல்லை மாவட்டம் திருங்குறுங்குடி அருகே நம்பியாற்றில் புதிதாக கட்டப்பட்ட பாலம் உடைந்தது.
விளைச்சல் குறைவால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மல்லிகை கிலோ ரூ 1500க்கு விலை போனது இடம்: செங்கல்பட்டு
கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை படகுகள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் சுதீந்திரத்தின் குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. தன் வீட்டிற்கு வெளியே இடுப்பளவு நீரில் நிற்கும் பெண்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுதீந்திரம் சாலையில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியுள்ள வாகனங்கள்.
ஒக்கி புயலின் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் அடித்துச் செல்லப்பட்ட சுதீந்திரம் சாலை.
 
Advertisement