Advertisement

தமிழகம்: 01-டிச-2017

கனமழையால் ஸ்ரீவில்லிபுத்தூர் பேயனாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
புயல் காரணமாக மண்டபம் கடற்கரையில் ஒதுங்கிய படகுகள்.
கனமழை காரணமாக நிரம்பி வழியும் கடனாநதி அணை இடம்: நெல்லை அருகே கடயம்
கனமழை காரணமாக நெல்லை மாவட்டம் பழைய குற்றாலத்தில் நடைபாதை வழியாக ஓடும் அருவி நீர்.
தினமலர் ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சியில் ஆர்வமுடன் கலந்து கொண்ட மாணவர்கள் இடம்: சென்னை சேப்பாக்கம்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவில் மலை மீது ஏற்றப்படும் மகா தீபத்திற்கு பயன்படுத்தப்படும் 1000 மீட்டர் காடா துணியுடன் பிரகாரத்தை வலம் வந்த பக்தர்கள்.
 
Advertisement