Advertisement

தமிழகம்: 30-நவ-2017

கடலுார் டவுன்ஹாலில் எத்திஸ் பிட்னஸ் சென்டர் சார்பில் மாவட்ட ஆணழகன் போட்டியில் வென்றவர்களுக்கு வழக்கறிஞர் சிவமணி பரிசு வழங்கினார்.
சென்னையில் நேருபூங்கா எழும்பூர் இடையே சுரங்கப்பாதையில் ரயில் பாதை அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது.
மதுரை ரேஸ் கோர்ஸில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட மாணவர்கள்.
கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் மலர்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தினமலர் நாளிதழ் மற்றும் பிரின்ஸ் கல்விக்குழுமம் சார்பில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கான ஜெயித்து காட்டுவோம் நிகழ்ச்சி சென்னை பல்கலையில் நடந்தது இடம்: சேப்பாக்கம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி., அணையின் ஷட்டரில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சிவலிங்க வடிவில் விளக்குகள் ஏற்றிய ஜெயகோபால் கரோடியா பள்ளி மாணவர்கள் இடம்: பெரம்பூர்
 
Advertisement