Advertisement

தமிழகம்: 29-நவ-2017

தாகமா இருக்கு...! வறட்சியால் சில இடங்களில் தேங்கியுள்ள தண்ணீரை குடித்து தாகம் தீர்க்கும் ஆடுகள்.இடம்: சிவகங்கை அருகே கானூர்.
பசுமையின் அடையாளம்: அறுவடைக்கு அனைவரின் தேவையையும் நிறைவேற்ற போகிறோம் என்று பெருமிதத்துடன் கூறுகிறதோ இந்த நெற்பயிர்.இடம்: குமரலிங்கம்.உடுமலை.
தவழுதோ... புல்லில் தவழ்ந்த பணி துளி.இடம்: சிவகங்கை மாவட்ட விளையாட்டு மைதானம்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அரசு மருத்துவமனையில் தேசிய தரச்சான்று குழுவினர் ஆய்வு நடத்தினர்.
தொடர் மழையால் திண்டுக்கல் மாவட்டம் பழநி வரதமாநதி அணை நிரம்பி வழிகிறது.
 
Advertisement