Advertisement

தமிழகம்: 28-நவ-2017

திருப்பரங்குன்றம் கோவில் கார்த்திகை நான்காம் நாள் திருவிழாவில் சேஷ வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் விற்பனைக்கு வந்துள்ள நட்சத்திரங்கள் மற்றும் சாண்டா கிளாஸ் பொம்மைகள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் பள்ளியில் நடந்த தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டியில் மோதிய மாணவர்கள்.
கமுதி அருகே பேரையூரில் பெய்த தொடர்மழையால் மகசூல் நிலையை அடைந்த குதிரைவாளி பயிர்கள் கீழே சாய்ந்து நீரில் நனைந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி சின்னகுளம் அருகே நெல் நாற்று நடவுக்காக வயல்களை தயார் செய்யும் பணி நடந்தது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப விழாவின் ஜந்தாம் நாளான நேற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் அருள்பாலித்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்.
 
Advertisement