Advertisement

தமிழகம்: 13-அக்-2017

நத்தம் மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்த சீதா பழங்கள்.
தேனியில் நடந்த தபால் தலை கண்காட்சியில் இடம் பெற்ற தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் அவர்கள் உருவம் தாங்கிய தபால் தலை.
தேனி மாவட்டம் கூடலூர் மந்தையம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பெண்களுக்கான கோலப் போட்டி நடந்தது.
சிங்கம்புணரி அருகே ஆபத்தான முறையில் பஸ்ஸில் பயணம் செய்யும் மாணவர்கள்.
ராமாநாதபுரம் தலைமை மருத்துவமனை முன்பு மழைநீர் தேங்கி உள்ளதால் நடந்து செல்பவர்கள் சிரமத்திற்கு ஆளானார்கள்.
 
Advertisement