Advertisement

தமிழகம்: 12-அக்-2017

விருத்தாசலம் கரூர் வைஸ்யா வங்கியில், விருதை விகாஸ் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் களப்பயணம் மேற்கொண்டனர்.
கடலுார் அரசு மருத்துவமனையில் ெசவிலியர் பட்டய படிப்பிற்கான விண்ணப்பம் வினிேயாகத்ைத இைண இயக்குனர் மாதவி துவக்கி ைவத்தார்.
மழையின்றி தேனி மாவட்டம் வராகநதி வறண்டு காணப்படுகிறது இடம்: ஜெயமங்கலம்.
ஊட்டி அரசு அருங்காட்சியத்தில் வன வார விழாவை முன்னிட்டு நடந்த கண்காட்சியை பார்வையிடும் மாணவர்கள்.
சகோதரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் தினமலர் வெளியீட்டாளர் ஆர்.லட்சுமிபதி. இடம்: திருச்சி
ஆர்.ராகவன் உடலை பிரியம் அகலாமல் பார்க்கும் தினமலர் இயக்குநர் எல்.ராமசுப்பு மற்றும் குடும்பத்தினர். இடம்: திருச்சி
தினமலர் பங்குதாரர் திருச்சி, வேலூர் பதிப்பு ஆசிரியர் ஆர்.ராகவன் உடல் முன் சோகமாக உட்கார்ந்திருந்த அவரது மனைவி சுப்புலட்சுமி ராகவன். இடம்: திருச்சி
 
Advertisement