Advertisement

தமிழகம்: 11-அக்-2017

சென்னை பரங்கிமலையி்ல் உள்ள தலைமை அஞ்சலகத்தில் நேற்று துவக்கி வைக்கப்பட்ட நடமாடும் அஞ்சலகம்.
நீயா..நானா... நீலகிரி மாவட்டம் பந்தலூர் சேரங்கோடு சின்கோனா வயல் பகுதியில் பகல் நேரத்தில் சாலையோரம் வந்த யானைகள் சண்டையிட்ட காட்சியை அப்பகுதியை மக்கள் பார்த்து வியந்தனர்.
காணாத காட்சி...! ஊட்டி அருகே எமரால்டு அணையின் நீர்மட்டம், சமீபத்தில் பெய்த மழையால் உயர்ந்து காண கண் கொள்ளா காட்சியாக உள்ளது.
சுத்தம் என்பது நமக்கு...! தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பழநியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரி வளாகத்தை சுத்தம் செய்த மாணவிகள்
நாற்று நட ரெடி....! பழநி இடும்பன்குளம் அருகே நெல் நாற்றங்காலுக்காக டிராக்டர் மூலம் வயலை தயார் செய்யும் பணி நடந்தது.
கண்டேன் பசுமையை...! பருவ மழையின் பயனாய் கோவை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயம் உயிர் பெற்று பசுமை திரும்பி ரம்மியமாக காட்சியளிக்கிறது. இடம்:கிணத்துக்கடவு.
 
Advertisement