Advertisement

தமிழகம்: 10-அக்-2017

கடலுார் ஆல்பேட்டை சரவணா மருத்துவமனையில் எலும்பு உறுதியை கண்டறியும் இலவச பரிசோதனை முகாம் நடந்தது.
கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் ேநற்று நடந்த ெபாதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் மனு கொடுக்க ஏராளமாேனார் குவிந்தனர்.
பழநியில் நடந்த தபால்தலை கண்காட்சியை ஆர்வமுடன் கண்டு களித்த மாணவிகள்.
கும்பக்கரை அருவியில் குளித்து மகிழந்த சுற்றுலா பயணிகள் இடம்: பெரியகுளம், தேனிமாவட்டம்.
தகரத்தை பரிசலாக்கி தாமரையை காசாக்க தடாகத்தில் வாழ்க்கையை ஓட்டும் முதியவர் இடம்: சிங்கம்புணரி அருகே அரளிப்பாறை
ராமநாதபுரத்தில் நேற்று பெய்த மழையால் கலெக்டர் அலுவலகத்தில் தேங்கிய மழைநீர்.
புராட்டாசி மாத கார்த்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு திண்டுக்க்ல மாவட்டம் பழநி திருஆவினன்குடி கோவிலில் நேற்று சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மகாவிஷ்ணு மற்றும் காமதேனு.
 
Advertisement