Advertisement

தமிழகம்: 08-அக்-2017

கடலுாரில் இளைஞர்களுக்கான திறன் பயிற்சி குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கலெக்டர் பிரசாந்த் வடநேரே தொடங்கி வைத்தார்.
விருத்தாசலம் அரசு மருத்துவமனையில், இந்திய மருத்துவச் சங்கம் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.
மதுரையில் ஜி.எஸ்.டி., வரி ரிட்டன் தாக்கல் ஆப்ஸ் விளக்க கூட்டத்தில் பி.எஸ்.என்.எல்., பொதுமேலாளர் ராஜம் பேசினார்.
கடலாடி அருகே ஆப்பனூர் தெற்கு கொட்டகை பீலிங்கர் முனீஸ்வரர் கோவிலில் நடந்த புரட்டாசி பொங்கல் விழாவை முன்னிட்டு நடந்த மாட்டு வண்டி பந்தயம்.
புரட்டாசி சனிக்கிழைமையொட்டி ஸ்ரீதேவி பூதேவி சமேதரராய் அருள்பாலித்த திருப்பூர் வேட்டுவபாளையம் காரணப்பெருமாள்.
காஞ்சிபுரத்தில் நடந்த மருத்து முகாமில் கலந்து கொண்ட மக்கள்.
தீபாவளி பண்டிகைக்கு ஷாப்பிங் செய்த மக்கள் கூட்டம் இடம்: தி.நகர், சென்னை
 
Advertisement