Advertisement

தமிழகம்: 07-அக்-2017

பரங்கிப்பேட்டை ஆத்தங்கரை தெருவில் பொதுமக்களுக்கு, நிலவேம்பு குடிநீரை செயல் அலுவலர் திருஞானசம்பந்தம் வழங்கினார்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளிதீர்த்தத்தில் அமைந்துள்ள கோடி லிங்கம் கோயில்.
கொடிவேரி தடுப்பணையில் தண்ணீர் கொட்டினாலும் செந்நீராக இருப்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க மனமின்றி ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
ெஹல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி திண்டுக்கல் எஸ்.எஸ்.எம்., கல்லூரி மாணவர்கள் பைக் சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.
தொடர் மழையாலும் மற்ற அணைகளிலிலிருந்து வந்த உபரி நீராலும் சாத்தனூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. அதன் நீர்மட்டம் மொத்த உயரமான 118 அடியில் 109 அடி வரை தண்ணீர் உள்ளது.
ஊட்டி பகுதியில் பெய்த பலத்த மழையால் கப்பத்தொரையில் வெள்ளத்தில் மூழ்கிய கேரட் தோட்டம்.
 
Advertisement