Advertisement

தமிழகம்: 06-அக்-2017

கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் மாவட்ட அளவிலான கேரம் போட்டி நடந்தது.
கடலுார் சாவடி கெடிலம் நகரில் வடிகால் வாய்க்கால் அமைக்க சாலையோரத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணி நடந்தது.
மதுரை மகாத்மா பள்ளியில் நடந்த விண்வெளி வார விழாவில் இஸ்ரோ விஞ்ஞானி வெங்கட்ராமன் பேசினார்.
சேதுக்கரை சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில் முன்புறம் அமைந்துள்ள கடற்கரையில் படித்துறை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
நேற்று முன் தினம் பெய்த மழையால் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெப்பக்குளத்தில் நீர்மட்டம் உயர்ந்தது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
டெங்கு ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது இடம்: கஸ்தூரிபா மருத்துவமனை திருவெல்லிக்கேணி
 
Advertisement