Advertisement

தமிழகம்: 05-அக்-2017

கடலுாரில் பள்ளி கல்வித்துைற சார்பில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சிைய சி.இ.ஓ., முருகன் துவக்கி ைவத்தார்.
கடலுார் அரசு ெதாழில் பயிற்சி நிைலயத்தில் நடந்த ெதாழிற்திறன் கண்காட்சிைய கலெக்டர் பிரசாந்த் வட நேேர துவக்கி ைவத்து பார்ைவயிட்டார்.
தேனி மாவட்டம் கம்பத்தில் மந்தையம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடந்த இரட்டை மாட்டுவண்டி பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்.
முதுகுளத்தூர் அருகே புளியங்குடி முப்பிடாரிஅம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா நடந்தது.
ஊட்டி பர்ன்ஹில் பகுதியில் கர்நாடகா அரசின் சார்பாக அமைக்கப்பட்டுள்ள பூங்கா.
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில் நீர்திறப்பு அதிகரித்துள்ளதால் இங்கு 47 வது நாளாக வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தரைப்பாலத்தில் ஓடும் தண்ணீரில் ஆபத்தை உணராமல் குழந்தைகளுடன் செல்லும் பெண்கள்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி மலைக்கோவில் பின்புறம் நெல் நாற்றாங்காலுக்காக வயலை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி.
 
Advertisement