Advertisement

தமிழகம்: 04-அக்-2017

அழகாய் பூத்தது...! : பருவமழையின் பயனாய் ஆங்காங்கே நீர் நிறைந்து காணப்படும் குளத்தில் அழகாய் பூத்துக் குலுங்கும் அல்லி மலர்கள் இடம்: கோவை வேடபட்டி குளம்
அழகு மயில்...! மதுரை புல் லூத்து பகுதியில் மழை மேகம் கண்டு தோகை விரித்தாடிய அழகு மயில்
நாற்று நட்டாச்சு...! : ஆய்வுக்காக கோவை வேளாண் பல்கலையில் நாற்று நடும் பணிகள் துவங்கிகியுள்ளது.
பொழிவதற்குதானோ.! பழநி நகரை கார் மேகங்கள் சூழ்ந்து இருட்டுவது மழை பொழிவதற்குதானோ.இடம் : மலைக்கோயில்
வழி தெரியலையே...! கொடைக்கானலில் பகல் நேரங்களில் ரோட்டை மறைத்த பனி மூட்டத்தால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டுச்சென்றனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் நேற்று மழை பெய்வதற்காக திரண்டிருந்த கருமேகக் கூட்டம் பார்ப்பவர்களை பெரிதும் கவர்ந்தது.
கோவையில் கடந்த சில தினங்களில் பெய்த மழையால் ரேஸ் கோர்ஸ் பகுதியில் ஒரே செடியில் பூத்துக் குலுங்கிய பூக்கள் .
 
Advertisement