Advertisement

தமிழகம்: 12-செப்-2017

கடலுார் அண்ணா விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான கபடி போட்டிக்கு அணித் தேர்வு நடந்தது.
இந்திய ராணுவத்தின் பஞ்சாப் ரெஜிமெண்ட் பிரிவின் 250ம் ஆண்டு விழாவையொட்டி கடலுார் எஸ்.பி., அலுவலக வளாகத்தில் உள்ள நினைவுத் துாணுக்கு எஸ்.பி., விஜயகுமார் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
நவராத்திரியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே விற்பனைக்கு வந்த கொலுபொம்மைகள்.
கனமழையால் தேனிமாவட்டம் கும்பக்கரை அருவியில் வெள்ளம் கொட்டுகிறது.
தொடர் மழையால் மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 51 அடியாக அதிகரித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருமலையில் உள்ள பம்பர பாறை.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கொடிவேரி அணையில் காட்டாற்று வெள்ளம் கொட்டியது.
 
Advertisement