Advertisement

தமிழகம்: 11-செப்-2017

திட்டக்குடியில் நடந்த தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் கிளை துவக்க விழாவில் மாவட்டத்தலைவர் அருணாசலம் பேசினார். அருகில் மாநில செயலர் திருமலை.
நால்வர் பாதயாத்திரை குழு சார்பில் உலக நன்மை வேண்டி கடலுாரில் இருந்து திருவதிகைக்கு நடைபயணம் மேற்கொண்ட சிவனடியார்கள்.
கருப்பமூப்பன்பட்டி கிராமத்தில் ஏழு சிறுமிகளை சந்நியாசிகளாக்கி கிராமத்தினர் வழிபட்டனர்.
ராமேஸ்வரம் தங்கச்சி மடம் விக்டோரியா நகரில் குளம் போல் தேங்கி உள்ள மழைநீர். கும்பாபிேஷகம் நடந்தது.
சேலம் மாவட்டம் மேட்டூர் தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற தாமதமாவதால் அங்குள்ள மரத்தடியில் படுத்துறங்கும் நோயாளிகள்.
தினமும் ஓடினால் உடலுக்கு ஏற்படும் நன்மை குறித்து 360க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஓட்டம் சென்னை பெசன்ட் நகரில் நடந்தது.
சென்னை திருவொற்றியூர் திருக்கோட்டம் முருகன் கோயிலில் கும்பாபிேஷகம் நடந்தது.
 
Advertisement