Advertisement

தமிழகம்: 10-செப்-2017

அசல் ஓட்டுனர் உரிமம் ெபற விடுமுைற நாளான நேற்று கடலுார் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உரிமம் ெபற ஏராளமாேனார் குவிந்தனர்.
வடலுாரில் சந்தை பகுதி எதிரே சாலையில் கழிவு நீர் தேங்குவதை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்லில் நடந்த மாநில கைப்பந்து போட்டியில் சென்னை ஜேப்பியார் மற்றும் ஜி.டி.என்., கல்லூரிகள் மோதின.
கட்டண சலுகையால் சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்க மக்கள் ஆர்வம் காட்டினர் இடம்: திருமங்கலம், சென்னை.
இந்தியாவிற்கு வந்த தாய்லாந்து குழுவினர் மாமல்லபுரம் சிற்பங்களை கண்டு களித்தனர்.
ஓணம் பண்டிகை தொடர் விடுமுறையால் ஊட்டி அருகே சூட்டிங்மட்டம் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவு வந்திருந்தனர்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள பூம்புகார் கைவினைப் பொருட்கள் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மை கண்காட்சியை பார்வையிடும் வாடிக்கையாளர்கள்.
 
Advertisement