Advertisement

தமிழகம்: 09-செப்-2017

கடலுார் திருப்பாதிரிப்புலியூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியை தலைமை ஆசிரியை ராஜசுந்தரி பார்வையிட்டார்.
கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் முன் புதிய ெபன்ஷன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சிவகங்கை அருகே முத்துப்பட்டி பகுதியில் மயிலிடமிருந்து பயிரை பாதுகாக்க சேலையால் வேலி அமைத்திருந்தனர்.
ராமநாதபுரம் ஆத்தங்கரை அருகே வைகை ஆறு கடலில் கலக்கும் இடத்தில் மணல் மேவி மூடியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் எச்.ஈச்சம்பட்டியில் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் சீறிப் பாய்கிறது.
கிருஷ்ணகிரியில் நடந்த மராத்தான் போட்டியில் 1300 பேர் பங்கெடுத்துக் கொண்டனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள பள்ளி ஒன்றில் நதிகளை மீட்போம் அமைப்பின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
 
Advertisement