Advertisement

தமிழகம்: 08-செப்-2017

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி கடலுார், திட்டக்குடி, ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விருத்தாசலம் மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில், உண்டியல்கள் திறந்து காணிக்கை எண்ணும் பணி நடந்தது.
கடலுார் சில்வர் பீச், உப்பனாற்றில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பது குறித்து போலீசாருக்கு மாநில பேரிடர் மீட்பு படையினர் பயிற்சி அளித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் வாகுடியில் மழை வேண்டி முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
மதுரை அருகே அரும்பனூரில் நெல் வயலில் பூச்சிகளை கட்டுப்படுத்தும் சோலார் விளக்கு பொறியின் செயல்பாடு குறித்து உதவி இயக்குநர் பன்னீர்செல்வம் விளக்கினார்.
ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு விற்பனைக்காக வரவழைக்கப்பட்ட மாடுகள்.
வாணியம்பாடி அருகே பாலாற்றில் பாய்ந்த வெள்ளநீரை மக்கள் மலர் தூவி வரவேற்றனர்.
நவராத்திரியை முன்னிட்டு திருச்சி பூம்புகார் கைவினைப் பொருட்கள் விற்பனையகத்தில் வைக்கப்பட்டுள்ள கொலு பொம்மைகளை ஆர்வத்துடன் வாங்கும் இல்லத்தரசிகள்.
 
Advertisement