Advertisement

தமிழகம்: 07-செப்-2017

கடலுார் செல்லங்குப்பம் குட்டியாண்டவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
கோடை வெயிலால் உப்பளங்களில் விளைந்து வரும் உப்பு இடம்: திருப்புல்லாணி அருகே ஆனைகுடி.
தேவிப்பட்டினம் அருகே எழில் மிகு கடல் கரையில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்.
குமரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருப்பு வைக்கப்பட்ட தேங்காய்களை கொப்பரை உற்பத்திக்காக உரிக்கும் தொழிலாளர்கள்.
கோவை, திருப்பூர், திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில் அவ்வப்போது பெய்து வரும் கனமழையால் நிரம்பி வழியும் பழநி வரதமாநதி அணை.
 
Advertisement