Advertisement

தமிழகம்: 06-செப்-2017

ரம்மியம்...! இரவு முழுவதும் மழை பெய்து காலையில் மேற்கு தெடர்ச்சிமலையை மறைத்து ரம்மியமாக சென்ற வெண் மேகக்கூட்டங்கள் இடம்.பழநி-கொடைக்கானல் ரோடு.
உலக முதுகுத்தண்டு பாதிப்படைந்தோர் தினத்தை முன்னிட்டு தேனியில் நடந்த விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றோர்.
பாலருவியோ...! கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்த மழையால் பழநி பொருந்தலாறு அணை அருகே பால்போல் கொட்டும் நீர்வீழ்ச்சி
மவுன அஞ்சலி...! நீட் விவகாரத்தில் தற்கொலை செய்துக்கொண்ட மாணவி அனிதாவுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்பாட்டம் செய்த சென்னை, அரசு பொது மருத்துவக் கல்லூரி மாணவர்கள்.
வருக.. வருக...! சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு சீனியர் மாணவர்கள் பூக்கள் கொடுத்து வறவேற்றனர்... இடம் : சேப்பாக்கம்.
 
Advertisement