Advertisement

தமிழகம்: 05-செப்-2017

கடலுார் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜப் பெருமாள் கோவில் எதிரில் 5 ரூபாய்க்கு டீ விற்பனை செய்யும் கடை.
பெண்ணாடத்தில் மக்கும், மக்கா குப்பைகளை தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பெண் பணியாளர்கள்.
பெண்ணாடம் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் பதப்படுத்தப்பட்ட மக்கும் குப்பைகள்.
ஆண்டிபட்டி அருகே நீர்வரத்து பகுதிகள் சரியாக பராமரிக்கப்படாததால் விளை நிலத்தில் வெள்ள நீர் புகுந்தது.
விருதுநகரில் நடந்த திருமண விழா ஒன்றில் திருமணத் தாம்பூலத்துடன் மரக்கன்றுகள் வழங்கினர்.
தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கே.எச்சம்பாடி அணையில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது
மதுரை காந்தி மியூசியத்தில் நடந்த நதிகளை மீட்போம் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈஷா யோகா மைய நிறுவனர் சகத்குரு பேசினார்.
தர்மபுரி அடுத்த அதியமான் கோட்டையில் பொம்மைகளுக்கு வண்ணம் தீட்டும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்.
 
Advertisement