Advertisement

தமிழகம்: 12-ஆக-2017

ஆடிமாச காத்து., என் பனைவிசிறிக்கு போட்டிப்போட முடியுமா?.,,இது எப்படி இருக்கு.இடம்: திண்டிவனம் மேம்பாலம் கீழ்.
திண்டிவனத்தில் நேற்று மாலை மிதமான மழை பெய்து மக்களை மகிழ்ச்சி அடைய வைத்தது.
புவனகிரியில் நடந்த ெஹல்மெட் விழிப்புணர்வு ஊர்வலத்தை, ஏ.எஸ்.பி., நிஷா துவக்கி வைத்தார்.
திருவாடனை ஆற்றங்கரை மகாலிங்கமூர்த்தி கோவில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து சென்றனர்,
ஆடி மாதம் கடைசி வெள்ளியை முன்னிட்டு அம்மனை தரிசனம் செய்ய குவிந்த பெண்கள் இடம்: ராமநாதபுரம், மாரியம்மன் கோவில்.
வெளியூர் செல்லும் வாகனங்கள் அதிகரித்ததால் நேற்று சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது இடம்: அமைந்தகரை சென்னை
கிருஷ்ணஜெயந்தி, சுதந்திரதினம் என தொடர் விடுமுறை வருவதால் முன்பதிவில்லா டிக்கெட் எடுக்க குவிந்த மக்கள் இடம்: சென்னை சென்ட்ரல்
ஆடி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கோவை வாலி ரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் காய்கறி அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன்.
 
Advertisement