Advertisement

தமிழகம்: 11-ஆக-2017

கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் சுதந்திர தின கலை நிகழ்ச்சி ஒத்திகை நடந்தது.
விநாயகர் சதுர்த்தியையொட்டி மதுரையில் பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்பட்டுள்ள விநாயகர் மூலிகை சிலைகள்.
வடமதுரை சவுந்திரராஜ பெருமாள் ஆடித்திருவிழாவில் முத்துப்பல்லக்கில் சுவாமி பவனி வந்தார்.
தேனி மாவட்டம் விசுவாசபுரம் டொம்புச்சேரி ரோட்டில் விபத்து ஏற்படும் நிலையில் ரோட்டில் உலர வைக்கப்பட்டுள்ள கம்பு கதிர்கள்.
தேனி மாவட்டம் கருநாக்கமுத்தன் பட்டியில் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.
விருதுநகர் ஸ்ரீவித்யா இன்ஜி., கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கூடுதல் நீதிபதி முருகேசன் பட்டங்களை வழங்கினார்.
 
Advertisement