Advertisement

தமிழகம்: 10-ஆக-2017

மழை வருமோ : நீலத்தோகையை விரித்து நடனம் ஆடுவது மயிலின் அழகோ அழகுதான். இடம்: பழநி அருகே ஆண்டிப்பட்டி .
வண்ணமயம்....! பெங்களூரிலிருந்து திண்டுக்கல்லிற்கு விற்பனைக்கு வந்துள்ள கலர் கோழி குஞ்சுகள்.
அழகான மலரிது..! திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பயிராகும் குஞ்குமப்பூ.
விற்பனைக்கு ரெடி...! விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு திண்டுக்கல் வேடப்பட்டி பகுதியில் தயாராகி வரும் விநாயகர் சிலைகள்.
அதிசயம்...! வத்தலக்குண்டு அருகே விவசாயி தோட்டத்தில் ஒரே கொத்தில் காய்த்துள்ள மாங்காய்கள்.
 
Advertisement