Advertisement

தமிழகம்: 08-ஆக-2017

கடலூர் மாவட்டம் மந்தாரக்குப்பம் தேவி மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் சுமந்து, தீச்சட்டி ஏந்தி ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திட்டக்குடி பகுதியில் நேற்று பெய்த கனத்த மழையால், பஸ் நிலையத்திற்குள் மழைநீர் வெளியேற வழியின்றி குளம் போல் தேங்கியது.
ரக்ஷா பந்தனை முன்னிட்டு பிரம்மகுமாரிகள் ராக்கி கயிறு கட்டினர் இடம்: கோரிப்பாளையம் மதுரை
உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் கல்லூரி நிறுவனர் நினைவு நாளை முன்னிட்டு மாணவர்கள் அமைதி ஊர்வலம் நடத்தினர்.
சந்தை தின விழாவை முன்னிட்டு ராஜபாளையம் உழவர் சந்தைக்கு வந்த பள்ளி மாணவர்கள்.
புதிய பாடத்திட்டம் மற்றும் பள்ளிகளில் தன்னாட்சி அந்தஸ்து குறித்த கருத்துருவை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் தினமலர் வெளியீட்டாளர் ஆர்.லட்சுமிபதி வழங்கினார்.
ராமேஸ்வரம் பைசாபாத் வாராந்திர விரைவு ரயிலுக்கு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
 
Advertisement