Advertisement

தமிழகம்: 07-ஆக-2017

சிதம்பரம் அடுத்த பெராம்பட்டு கிராமத்தில் நஞ்சை நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காசோளம் பயிர் செழிப்பாக வளர்ந்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நேற்று நடந்த குரூப் ௨ தேர்வை ஆர்வமுடன் எழுதினர். இடம்: புனித வளனார் மேல்நிலைப் பள்ளி, கடலுார்.
மதுரை காந்தி மியூசியத்தில் நடந்த விவசாய கண்காட்சியில் விவசாய நிபுணர் தவராஜன் பேசினார்.
கோவை ரயில் நிலையம் முகப்பில் வைக்க மேட்டுப்பாளைத்திலிருது வரப்பட்ட பழங்கால நிலகரி நீராவி இன்ஜின் வைக்க தீவிர பணி நடக்கிறது.
விருதுநகர் கல்வி மாவட்ட அளவிலான விரைவு சைக்கிள் போட்டியில் கலந்து கொண்ட மாணவிகள்.
கொளுத்தும் வெயிலால் குறைந்த அளவு தண்ணீருடன் காட்சியளிக்கும் இருக்கன்குடி அணை.
தேவகோட்டை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் ஆடி விழாவை முன்னிட்டு ஆறாயிரம் பெண்கள் கஞ்சிகலய விழாவில் கலந்து கொண்டனர்.
 
Advertisement