Advertisement

தமிழகம்: 06-ஆக-2017

திருவண்ணமலை மாவட்டம் செய்யாறு பைபாஸ் சாலையில் தீடீரென ஏற்பட்ட பளளம்.
மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடந்த ரெடிமேட் ஆடைகள் விற்பனை கண்காட்சியில் உடைகளை மக்கள் ஆர்வத்துடன் தேர்வு செய்கின்றனர்.
கொடைக்கானல் அருகே செண்பகனூர் அருங்காட்சியகத்தில் நிறம் மாறும் பூக்கள் இடம் பெற்றுள்ளன. காலையில் சிவப்பு நிறப் பூக்களும் மாலையில் வெள்ளை நிறப் பூக்களும் ஒரே செடியில் பூக்கின்றன.
தேவகோட்டை காசுக்கடை பஜார் முத்துமாரியம்மன் கோவில் ஆடி விழாவில் பெண்கள் விளக்கு பூஜை செய்து வழிபட்டனர்.
விருதுநகரில் நடந்த யோகாசன நிகழ்ச்சியில் யோகா செய்து அசத்திய மாணவி ஹர்ஷ நிவேதா
 
Advertisement