Advertisement

தமிழகம்: 04-ஆக-2017

ஸ்ரீமுஷ்ணம் முத்துமாரியம்மன் கோவில் தேர்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
ஆடிப் பெருக்கை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தாலிக்கயிற்றை மாற்றிக் கொண்ட புது மணதம்பதிகள்
மேலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பாரம்பரிய விளையாட்டு போட்டியி்ல் பல்லாங்குழி ஆடிய மாணவிகள்.
53 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ்கோடி மீனவப் பெண்களுக்கு விநியோகிக்கப்பட்ட குடிநீர்.
மதுரை தமுக்கம் மைதானத்தில் துவங்கிய தினமலர் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சியை கலெக்டர் வீரராகவராவ் திறந்து வைத்தார். இடமிருந்து தினமலர் இணை வெளியீட்டாளர் எஸ்.ராமசுப்பு, வெளியீட்டாளர், ஆர்.லட்சுமிபதி, இணை ஆசிரயர் கி.ராமசுப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி மலையில் நடந்த ஆடிப் பெருக்கு விழா கலை நிகழ்ச்சியில் பங்குகொண்ட மாணவ மாணவிகள்.
 
Advertisement