Advertisement

தமிழகம்: 14-ஜூலை-2017

ஆடி மாதம் தொடங்குவதற்கு முன்னரே காற்று காலம் தொடங்கியதால் காற்றிற்கு ஆசைந்தாடும் தென்னை மரங்கள். இடம் .உடுமலை அருகே குடிமங்கலம்.
ஊட்டி அருகே தேனாடுகம்பை பகுதியில், கருமேகங்கள் அதிகளவு சூழ்ந்திருந்தன.
மழைக்காக காத்திருக்கும் கரும்பு வயல்கள் இடம்: ஜெயமங்கலம், தேனி மாவட்டம்.
சூரிய உதயத்திற்கு முன் வானில் ஏற்பட்ட வர்ண ஜாலம் இடம்: தேவாரம், தேனி மாவட்டம்.
ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூர் கடற்கரையில் உற்சாகமாக சூரிய குளியல் போடும் இளைஞர்கள்.
மானாமதுரையில் கோவில் திருவிழாவிற்காக முளைப்பாரி ஓடுகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் அய்யனூர் வன அலுவலகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுவதற்காக பராமரிக்கப்பட்டு வரும் மரக் கன்றுகள்.
 
Advertisement