Advertisement

தமிழகம்: 08-ஜூலை-2017

தண்ணீர் இல்லாமல் காய்ந்து காணப்படும் சோளப்பயிர்கள். இடம் .உடுமலை வளவாடி
திருச்சியில் நடந்த பழங்காலபொருட்கள் கண்காட்சியை பார்வையிட்ட பள்ளி மாணவர்கள்
மதுரை மருத்துவ கல்லூரி சார்பில் நடந்த ரத்ததான விழிப்புணர்வு மராத்தானில் கலந்து கொண்ட மாணவிகள்.
தேனி மாவட்டம் கம்பம் நாலந்தா பள்ளியில் நடந்த மாணவர் சங்க தேர்தலில் ஆர்வமுடன் ஓட்டளித்த மாணவிகள்.
இரைக்காக காத்திருக்கும் பறவைகள் இடம்: தேனி மாவட்டம் மீறுசமுத்திரகண்மாய்.
சிவகங்கையில் விற்பனைக்காக குவிக்கப்பட்ட நாவல் பழங்கள். விலை கிலோ 200க்கு போனது.
சிவகங்கையில் நேற்று மாலை பெய்த பலத்த மழையின் போது நனைந்து கொண்டு சென்ற பெண்கள்.
திருநெல்வேலி நகருக்கு பெருமை சேர்க்கும் நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோவில் ஆனித்தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரமோற்சவ தொடக்க விழாவையொட்டி அலங்காரத்தில் எழுந்தருளிய உண்ணாமலைஅம்மன் சமேதரராய் அண்ணாமலையார் மற்றும் பராசக்தி அம்மன்.
 
Advertisement