Advertisement

தமிழகம்: 07-ஜூலை-2017

திரண்ட மேகக்கூட்டம் சாரல் மழையை கூட தெளிக்காமல் விலகி செல்கிறது. இடம்: திருமூர்த்தி அணை.
யோகா எனும் கலை...! கோவை பாரதியார் பல்கலையில் மாணவர்களுக்கான யோகா செய்முறை தேர்வு நடந்தது.
அய்யம்பாளையத்தில் விளைந்த மாம்பழங்கள் சிறுத்துப் போனதால் விற்பனையின்றி குவிக்கப்பட்டுள்ளது.
கோடை முடிந்தும் வெயில் கொளுத்தி வருவதால் மக்களுக்கு இதமாக குடை பிடிக்கிறதோ இந்த வெண்மேகம் இடம்: திண்டுக்கல்
அரண்மனைப்புதூர் அருகே கோட்டப்பட்டியில் சாகுபடி செய்யப்பட்ட துளசி.
விருதுநகர் அருகே எரிச்சநத்தத்தில் பயிரிடப்பட்டுள்ள சிவப்பு சோளம்.
சிங்கம்புணரி அருகே முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனித் தேரோட்டம் நடந்தது.
ராமநாதபுரம் மாவட்டம சாயல்குடி அருகே மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
 
Advertisement