Advertisement

தமிழகம்: 19-ஜூன்-2017

மருத்துவத்திற்கு உதவும் முருங்கை விதைகளை ஏற்றுமதி செய்ய தரம் பிரிக்கப்படுகிறது. இடம் : தேனி மாவட்டம் பொம்மிநாயக்கன்பட்டி
மதுரை அருகே விளாச்சேரியில் நவராத்திரியை முன்னிட்டு தயாராகும் பொம்மைகள்.
பழநி பாலசமுத்திரம் அருகே பூத்துள்ள மக்காச்சோள பூக்கள்.
தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் வீசிய பலத்த காற்றினால் தென்னை மரங்ளில் இருந்த குறும்பைகள் உதிர்ந்து வெறும் மரங்களாக காட்சியளிக்கின்றன.
தேனி மாவட்டம் கம்பத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கான இயந்திரம் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது.
ஆனி முதல் ஞாயிறை முன்னிட்டு நேற்று நாமக்கல் ஆஞ்சநேய சுவாமிக்கு மஞ்சள் அபிேஷகம் நடந்தது.
 
Advertisement