Advertisement

தமிழகம்: 18-ஜூன்-2017

ஊட்டி அருகே, சூட்டிங் மட்டம் பகுதியில், நீல வானத்தில் வெண் பஞ்சு மேகங்கள் செல்ல, இதமான காலநிலையில் இயற்கையை ரசித்த சுற்றுலா பயணிகள்.
வால்பாறையில் பருவமழையால் துளிர்விட்ட தேயிலையை பறிக்கும் எஸ்டேட் தொழிலாளர்கள்.
தேனி மாவட்டம் ைஹவேவிஸ் மலைப் பகுதியில் தேயிலைத் தோட்டம் நீரோடையுடன் இயற்கை எழில் கொஞ்சும் காட்சி காண்போரை கவர்கிறது.
விருதுநகர் பகுதியில் பெய்த கனமழையால் நான்குவழிச் சாலையில் தேங்கிய மழைநீரில் பீரிட்டு சென்ற கார்.
கிணற்றுப்பாசனத்தில் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் இடம்: தெற்குவெங்காநல்லூர்.
பாக் ஜலசந்தியிலிருந்து மன்னார் வளைகுடா கடலில் மீன்பிடிப்பதற்காக பாம்பன் பாலத்தை கடந்து சென்ற படகுகள்.
மழை இல்லாததால் பெரியாறு அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. படகு நிறுத்தப்பகுதியில் தரை வெளியே தெரிகிறது.
 
Advertisement