Advertisement

தமிழகம்: 17-ஜூன்-2017

விருதுநகர் கவுசிகா நதியில் மழையின்றி நீர் வற்றிய நிலையிலும் இரையை எதிபார்த்து காத்திருக்கும் கொக்குகள்.
மயில் தன் தோகையை விரித்தாலும், சிறகை விரித்தாலும் அழகு தான் இடம்: சிவகங்கை
சிறுவத்தூர் அருகே புகையிலைப்பட்டியில் கோழிக்கொண்டை பூக்கள் பூத்துள்ளன.
கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்த மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
சில தினங்களால் பெய்து வரும் மழையால் பசுமையாக காட்சியளிக்கும் நெற்பயிர்கள் இடம்: மானாமதுரை அருகே முத்தனேந்தல்.
கோடை வெப்பத்தால் அதிக அளவு உற்பத்தியான உப்பை சேகரிக்கும் தொழிலாளர்கள் இடம்: திருப்புல்லானி அருகே ஆனைகுடி
கோடை வெப்பத்தால் அதிக அளவு உற்பத்தியான உப்பை சேகரிக்கும் தொழிலாளர்கள் இடம்: திருப்புல்லானி அருகே ஆனைகுடி
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடும் வறட்சி காரணமாக அழிந்து வரும் பனைமரங்கள்.
64 அடி உயர பிரமாண்ட கோதண்டராமர் சிலை அமைக்க வந்தவாசி அருகே மலையில் வெட்டி எடுக்கப்பட்ட பிரமாண்ட கல் பெங்களூரு செல்கிறது.
தேனி மாவட்டம் கம்பம் நந்தகோபாலன் கோவிலில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட பட்டத்து காளை.
 
Advertisement