Advertisement

தமிழகம்: 12-ஜூன்-2017

இரையைத் தேடி வட்டமிடுகிறதோ இந்த பறாக்கள் கூட்டம் இடம்: மதுரை பேச்சி அம்மன் படித்துறை.
திண்டுக்கல் அருகே அடியனூத்து பகுதியில் பூத்துக் குலுங்கும் செண்டு மல்லி பூக்கள்.
பழநி அருகே மானூர் ரோட்டில் பூத்துக் குலுங்கும் கொன்றைப் பூக்கள்.
கால்நடை தீவனத்திற்காக அறுவடை செய்யப்பட்ட விளைச்சல் பாதிக்கப்பட்ட சோளப்பயிர் இடம்: ஆண்டிபட்டி அருகே கொத்தப்பட்டி.
இரையை பிடிக்க போராடும் பறவைகள் இடம்: விருதுநகர்.
சூரியன் மறையும் மாலை நேரத்தில் கருமேகங்கள் சூழ காட்சியளிக்கும் வானம் இடம்: சிவகங்கை அருகே பையூர்.
கோவையில் நடந்த ரேக்ளா பந்தயத்தில் 280 வண்டிகள் பங்கேற்றன.
போதுமான மழை இன்றி வறண்டு கிடக்கும் சென்னை செம்பரம்பாக்கம் ஏரி.
தங்கப் பல்லக்கில் பவனி வந்த காஞ்சிபுரம் காமாட்சி அம்மன்.
 
Advertisement