Advertisement

தமிழகம்: 11-ஜூன்-2017

ஊட்டியில் பெய்த சாரல் மழை, குடையுடன் தாவரவியல் பூங்காவில் உலா வந்த சுற்றுலா பயணிகள்.
பழநி - கொடைக்கானல் மலையை கார் மேகங்கள் சூழ்ந்தது மழை பொழிவதற்கு தானோ.
மதுரை புதூர் கொடிக்குளம் அய்யனார் கோவில் புரவி எடுப்பு திருவிழாவில் வைக்கப்பட்ட குதிரை சுவாமி சிலைகள்.
பள்ளி விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் ஓடி விளையாடி பொழுதை கழிப்பதில் கிடைக்கும் இன்பத்திற்கு ஈடு இணை இல்லை இடம்: தேனி மாவட்டம் அரப்படிதேவன்பட்டி
பசுமையாக காட்சியளிக்கும் எள்ளு செடிகள் இடம்: தேவதானம்.
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்த வேம்பாகவுண்டன்பதூரில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த காளையை அடக்கும் முயற்சியில் ஈடுபட்ட வீரர்கள்.
உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. சென்னை மெரினா பீச்சில் கொதிக்கும் மணலில் சுண்டல் விற்கும் சிறுவன்.
சென்னை சில்க்ஸ் கட்டடம் இடிப்பு பணியின் போது ஜா கிராக்கர் இயந்திரம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் அதன் ஓட்டுநர் பலியானார்.
 
Advertisement