Advertisement

தமிழகம்: 09-ஜூன்-2017

திருப்பரங்குன்றத்தில் மொட்டையரசு திருவிழாவிற்காக தங்ககுதிரை வாகனத்தில் எழுந்தருளிய தெய்வானை சுப்பிரமணிய சுவாமி.
தாண்டிக்குடி அருகே பெய்த மழையால் மருதாநதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மழை முகடுகளை மேகங்கள் தழுவிய ரம்மியமான காட்சி இடம்: தேனி
கோடை சாகுபடியாக பயிரிடப்பட்டுள்ள கம்பு பயிர் இடம்: தேவதானம்.
விருதுநகர் அருகே செங்குன்றாபுரம் கண்மாய் கோடை மழையால் நிரம்பி உள்ளது.
மானாமதுரை வாரச்சந்தையில் விற்பனைக்கு வந்த பூ மற்றும் பழமரக் கன்றுகள்.
ராமநாதபுரம் வினை தீர்த்த வேலவன் கோயிலில் எட்டு அடி நீள அலகு குத்தி பூக்குழி இறங்கிய பக்தர்.
திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் ஒரே கல்லில் உருவான தசாவதார பெருமாள் சிலை.
 
Advertisement