Advertisement

தமிழகம்: 19-மே-2017

கடும் வறட்சியிலும் சாலை ஒரத்தில் பூத்துள்ள மே பிளவர்கள் அழகாய் காட்சியளிக்கின்றன. இடம் .உடுமலை - பொள்ளாச்சி ரோடு.
மழைக்கு முன்பாக தேனி மாவட்டத்தில் திரண்ட கருமை மேகங்கள்.
சென்னை துறைமுகம் வந்த ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்பு படை கப்ப்ல்
தி்ண்டுக்கல் அருகே தண்ணீர் வராததால் காலிக் குடங்களுடன் தோட்டனூத்து ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்.
கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்த மழையை அடுத்து தேனி மாவட்டம் கும்பக்கரை நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து உள்ளது.
ராஜபாளையத்தில் மழையைத் தொடர்ந்து பசுமையாக காட்சியளிக்கும் அய்யனார் கோவில் மலைப் பகுதி.
சிவகாசி பத்திரகாளியம்மன் கோவில் சித்திரை பொங்கல் விழாவையொட்டி தெப்போற்சவம் நடந்தது.
கோடை வெயில் கடுமையாக உள்ள நிலையில் நேற்று மாலை மழைக்கு முன் வானில் தோன்றிய மின்னல் இடம்: சிவகங்கை தொண்டி ரோடு.
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது.
மதுரை கரும்பாலை நடுத்தெருவில் நேற்று மாலை பலத்த காற்றுடன் பெய்த மழையால் பனைமரம் மற்றும் மின்கம்பம் உடைந்து வாகனங்கள் மற்றும் கடைகள் மீது விழுந்தன.
 
Advertisement