X
Advertisement

தமிழகம்: 21-ஏப்-2017

உடுமலை பெரியகுளத்தில் குறைந்தளவு தண்ணீரில் இரை தேடும் அரிய வகை பறவைகள்.
திண்டுக்கல் அருகே மூர்த்திநாயக்கன் பட்டியில் மிளகுதக்காளி கீரையை அறுவடை செய்யும் விவசாயி.
சுட்டெரிக்கும் வெயிலுக்கு ஆலம் பழமாவது கிடைத்ததே என்கிறதோ இந்த பறவை இடம்: சிவகங்கை அருகே இலந்தங்குடிப்பட்டி
சாயல்குடி இருவேலி தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வறட்சியால் அழந்த தென்னை மரங்கள்.
தனுஷ்கோடியில் வீசிய சூறாவளி காற்றினால் எழுந்த ராட்சத அலை.
வாகனப் புகையால் காற்று மாசு படுவதை தடுக்க டில்லியில் நேற்று விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது. இதில் சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரியும் போது காத்திருந்த வாகன ஓட்டிகளுக்கு தன்னார்வலர்கள் மாஸ்க் வழங்கினaர்.
200 ஆண்டுகள் பழமையான திப்புசுல்தான் காலத்தில் பீரங்கியில் பயன்படுத்தப்பட்ட கற்குண்டுகள். இடம்: திருவண்ணாமலை.
 
Advertisement