Advertisement

நெஞ்சினிலே... நெஞ்சினிலே: 14-செப்-2018

செல்பி! : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிட்லப்பாக்கத்தில் நடந்த கண்காட்சியை பார்வையிட வந்தவர்கள் சிலை முன்பு செல்பி எடுத்துக்கொண்டனர் .
விநாயகரைக் கரைக்க... : விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடிய பின் பிள்ளையாரைக் கரைக்க புதுவண்ணாரப்பேட்டை, கடற்கரையில் குவிந்த பொதுமக்கள்.
முந்தி முந்தி விநாயகரே! : விநாயகர் சதுர்த்தியில் கோவை குறிச்சி குளத்தில் ஆதவன் மறைவில், விசர்ஜனம் செய்ய கரைந்து செல்லும் விநாயகர்.
வெளுத்த மழை! : சிவகங்கையில் பெய்த மழையால் வாகனத்தின் முன் விளக்கை எரிய விட்டு சென்ற கார்கள்.
சாணை பிடிக்கலியோ! : இன்னைக்கு அரசியல்ல என்ன நடக்கும்னு தெரில நண்பா...? இன்னைக்கு பொழப்புக்கு நாம சக்கரத்த சுத்தலாம்... இடம்: ரெட் பீல்ட்ஸ், கோவை.
படகோட்டி! : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிட்லப்பாக்கத்தில் நடந்த கண்காட்சியில் இடம் பெற்ற வித்தியாசமான விநாயகர்.
வானில் வர்ணஜாலம்... : வானவில் வண்ணம் போல் வானில் தோண்றிய வர்ணஜாலம். இடம்- புதுவண்ணாரப்பேட்டை.
தங்க பந்து! : மாலையில் சூரியன் மறையும் போது தங்க பந்து மேகத்தில் மிதப்பது போன்று காட்சியளிக்கிறது. இடம்: சிவகங்கை.
வெறிச்! : ஊட்டி படகு இல்லத்திற்கு, விடுமுறையான இன்றும் சுற்றுலா பயணிகளின் வருகை மிகவும் குறைந்து இருந்தது.
இருபறவைகள்...! : கீழோ கருப்பு நிஜப்பறவை, மேலே வர்ணஜால பறவை என கண்கொள்ளா காட்சியாய் விருந்தளித்த வானம். இடம்- புதுவண்ணாரப்பேட்டை
 
Advertisement