Advertisement

நெஞ்சினிலே... நெஞ்சினிலே: 10-ஆக-2018

கூட்டம் குறைவு! : ஊட்டி ரோஜா பூங்காவிற்கு, சுற்றுலா பயணிகள் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே வந்தனர்.
அணை திறப்பு! : உடுமலை அமராவதி அணை 3 ஆண்டுக்கு பிறகு 2வது முறையாக நிரம்பியதால் மதகுகள் வழியாக வெளியேறும் உபரி நீர் .
எதிர்பார்ப்பு! : என்ன எதிர்பார்த்து காத்து நிற்கின்றன இந்த கீரிகள். இடம்: கோவை- பி.என்.புதூர்.
வெள்ளப்பெருக்கு! : பொள்ளாச்சி பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஆழியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு.
புறாக்கள் கூட்டம்! : உடுமலை பள்ளபாளையம் வயல்களில் அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோள பயிர்களை சாப்பிட வந்த புறாக்கள் கூட்டம்.
அழகாய் பூக்குதே..! : பழநி அருகே அமரபூண்டி பகுதியில் குடை போல் மரத்தில் அழகாய் பூத்துள்ள வேலம் பூக்கள்.
நாற்றாங்கால் அமைவு! : உடுமலை அமராவதிநகர் வயல்களில் நெல் நடவு செய்வதற்காக நாற்றாங்கல் அமைத்துள்ளனர்.
நாடு விட்டு நாடு வந்து..! : ராமநாதபுரம் அருகே நதிப்பாலத்தில் இனப்பெருக்கத்திற்காக தென்கிழக்கு ஆசியநாடுகளிலிருந்து வந்துள்ள மஞ்சள் மூக்கு நாரைகள்.
வவ்வால் மரம்! : பழநி அருகே சண்முகநதி கரையில் உள்ள மரத்தில் ஏராளமான வவ்வால்கள் வாழ்கின்றன.
ரம்மியம்! : ஆடி மாத அறிகுறியாக பெய்த மழையின் நினைவாக, வானத்தில் தோன்றிய வானவில் ரம்மியமாக காட்சி அளித்தது. இடம்: கிளியனூர், விழுப்புரம்.
 

Download for free from the Store »

Advertisement