Advertisement

நெஞ்சினிலே... நெஞ்சினிலே: 14-மார்ச்-2018

கருமேகம்! : திண்டுக்கல் மலைக்கோட்டையை சுற்றிலும் சூழ்ந்திருந்த கருமேகக் கூட்டம்.
விழிப்புணர்வு! : கோவை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் அரசு மருத்துவ கல்லூரி சார்பில் கண் அழுத்த நோய் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்ட செவிலியர்கள் .
அழகு ரோஜா! : ஊட்டி ரோஜா பூங்காவில், ரோஜாக்களை ரசித்து செல்லும் சுற்றுலா பயணிகள்.
அறுவடைக்கு தயார்! : பழநி அருகே அ.கலையம்புத்தூர் பகுதியில் அறுவடைக்கு தயாராக உள்ள நெல் மணிகள்.
சற்றே ஆறுதல்! : கோடை மழையோ புயல் மழையோ ஏதோ ஒன்று பெய்ததில் கோவை மக்கள் சற்றே ஆறுதல் அடைந்தனர். இடம்: ராமநாதபுரம்.
வாத்துக் கூட்டம்! : பழநி சண்முகா நதி அருகே வாய்க்காலில் இரை தேட வந்த வாத்துகள்.
கிடைக்குமா இரை! : வத்திராயிருப்பு பெரியகுளம் கண்மாயில் இரை தேடும் நாரைகள்.
மேகம் கருக்குது! : பழநி முருகன் கோவிலை சூழ்ந்திருந்த கருமேகக் கூட்டம்.
மழையை நம்பி! : இரண்டாம் போக விவசாயத்திற்காக மழையை நம்பி பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள். இடம்.ராஜபாளையம் தேவதானம்
காத்திருப்பு! : இரண்டு மீன்கொத்திகளும் ஒரு மீனாவது கிடைக்குமா என்ற பரிதவிப்பில் காத்துக் கொண்டிருக்கிறது. இடம் கோவை சிங்காநல்லூர்
 
Advertisement