Advertisement

நெஞ்சினிலே... நெஞ்சினிலே: 08-டிச-2017

நீர்வீழ்ச்சி : வால்பாறையில் இருந்து வனத்துறை சார்பில் யானை சவாரிக்கு திட்டமிடப்பட்டுள்ள சின்னகல்லாறு நீர்வீழ்ச்சி
விளைச்சல் : ஆணைமலை பகுதியில் விளைந்துள்ள பாகற்காய்கள்
கடல் : கடல்போல் காட்சியளிக்கும் பூண்டி நீர்தேக்கம்
படகு : பூண்டி நீர்த்தேக்கத்தில் படகில் துடுப்பு போடும் அப்பகுதிவாசிகள்.
சொழிக்கட்டும்: : வைகை அணையில் இருந்து சிவகங்கை, ராமநாதபுரம், மாவட்டத்திற்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் இருகரையை தொட்டு புது வெள்ளமாய் பாய்ந்து சென்றது. இடம்: மதுரை கல்பாலம்.
நீர்விழ்ச்சி : பழநி சண்முகம்பாறை தொட்டிமடையில் கொட்டும் நீர்விழ்ச்சி.
வைகை : முன்று ஆண்டிற்கு பின் வைகை ஆற்றில் நீர் செல்கிறது. இடம்: வைகை புதூர்.
ஸ்டார் : கிறிஸ்துமஸ் நெருங்குவதால் திண்டுக்கல்லில் பல வண்ண ‛ஸ்டார்‛கள் விற்பனைக்கு வந்துள்ளன.
கண்மாய் : தொடர்மழையால் போடி மீனாட்சியம்மன் கண்மாய் நிரம்பி வருகிறது.
வலைவீச்சு! : காலை நேரத்தில் நாட்டுப்படகில் மீன்பிடிப்பதற்காக வலைவீசும் மீனவர்கள். இடம்: நரிப்பையூர்
 
Advertisement