Advertisement

நெஞ்சினிலே... நெஞ்சினிலே: 12-அக்-2017

இத கவனிங்க முதல்ல...! : போக்குவரத்து விதிகளை வலியுறுத்தி கோவை - போத்தனூர் ரோட்டில் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்ட அங்கப்பா கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் .
சிறகடிக்குதோ...! : சிறகுகள் சிதற பறக்கும் பட்டாம்பூச்சிகள் இடம்: கோவை .
பச்சை போர்வை...! : வால்பாறையில் மழைபொழிவால் தேயிலை எஸ்டேட்டகளில் இளந்தளிர்கள் துளிர்விட்டு திரும்பிய பக்கமெல்லாம் பச்சைபசேலெவன காட்சியளிக்கிறது.
யாரையும் காணோம்...! : ஊட்டி தாவரவியல் பூங்காவின் முகப்பு புல்தரை பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டுள்ள சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
உல்லாச பயணம்...! : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தற்போது நிலவும் மாறுபட்ட சூழலில் படகு சவாரி செய்து மகிழும் சுற்றுலா பயணிகள்.
நல்ல விளைச்சல்...! : திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி மலைப்பகுதியில் காபி சீசன் துவங்கியுள்ளது.
ஸ்மைல் ப்ளீஸ்....! : கோவை அவினாசிலிங்கம் பல்கலையில் நடந்த கலை விழாவில் செல்பி எடுத்து மகிழும் மாணவியர்கள்.
காத்துருக்கறேனுங்க...! : நிலத்தில் விதை பயிர் காய்ந்து போனதால் மழையை எதிர்பார்த்து காத்திருக்கும் விவசாயி.இடம்: சிவகங்கை அருகே சுந்தரநடப்பு
போட்டா போட்டி....! : பொள்ளாச்சியில் அரசு பள்ளி மாணவ மாணவியருக்கு கலை இலக்கிய போட்டி நடந்தது.
இது நம்ம வீடு...! : மரங்கள் அழிவதால் இருக்கும் சில மரங்களில் புகழிடம் தேடி அலையும் கிளிகள் . இடம்: கோவை சிங்காநல்லூர்.
 
Advertisement