Advertisement

நெஞ்சினிலே... நெஞ்சினிலே: 13-ஆக-2017

படம் நல்லா இருக்குல...! : ஐ.சி.எப் ரயில்வே அருங்காட்சியகத்தில் ரயில் தலைப்பில் வரைந்த ஓவியங்களை பார்வையிட்ட பார்வையாளர்கள் இடம்:ஐ.சி.எப் ,பெரம்பூர்
குறி தப்பக்கூாடது... ! : இன்னர் வீல் டிஸ்டிரிக்ட் அமைப்பின் சார்பில் பெண்களுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் எழும்பூரில் நடந்தது.. இதில் உற்சாகமாக பங்கேற்ற பெண்கள்.
கார்மேகம் : கார்மேகம் ஒன்று திரண்டு போர் மேகம் ஆனதால் இருள் சூழ்ந்த வானத்தில் மழையை நோக்கி மின் விளக்குகள் ஒளியை பாய்ச்சி மழையை வரவேற்க காத்திருக்கின்றனவோ. இடம் . மதுரை தத்தனேரி பாலம் .
காய்த்து தொங்குதே...! : திண்டுக்கல் செட்டியபட்டியில் காய்த்துள்ள திராட்சை பழம்.
இரை கிடைச்சுதா...! : வயல்வெளி சகதியில் இரைதேடும் கொக்குகள்.இடம்; சின்னமனூர் ,தேனி.
நல்லா சாப்பிடு.....! : உலக யானைகள் தினத்தை முன்னிட்டு பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் யானை கஸ்தூரிக்கு நடந்த சிறப்பு பூஜையில் கரும்பு வழங்கப்பட்டது.
நூதனம்...! : கன்னியாகுமரியில் இருந்து வந்துள்ள தேங்காய் நெத்தில் செய்யப்பட்டுள்ள குரங்கு, விநாயகர் பொம்மைகள். இடம்:திருப்புல்லாணி.
தில் இருந்த பிடிங்க....! : சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உலகம்பட்டியில் நடந்த மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளை.
பாலருவியோ...! : கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்த மழையால் பழநி கோம்பைகாடு அருகே பால்போல் கொட்டும் நீர்வீழ்ச்சி.படம்
பறவைகள் பலவிதம்....! : சிவகங்கை மாவட்டம் கொள்ளுக்குடிபட்டி பறவைகள் சரணாலயத்திற்க்கு இன பெருக்கத்திற்காக வெளி நாட்டு பறவைகள் வர துவங்கியது.
 
Advertisement