Advertisement

நெஞ்சினிலே... நெஞ்சினிலே: 18-ஜூலை-2017

நல்லா விளைஞ்சுருக்கு...! : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே காளாஞ்சிபட்டியில் விளைந்துள்ள கம்பு பயிர்.
வறண்டு போச்சே...! : மழையில்லாததால் வறண்டு குட்டை போல் காட்சியளிக்கும் பழநி குதிரையாறு அணை.
கெட்டியா புடுச்சுக்கோ...! : பணியனுடன் திருப்பூர் எப்படிபிணைந்துள்ளதோ போக்குவரத்து விதி மீறலும் அப்படியேஇது போன்ற காட்சிகள் தினம் அரங்கேறுகின்றன.இடம்:திருப்பூர் ரயில்வே மேம்பாலம்.
வர்ணஜாலம்...! : சூரிய உதயத்திற்கு முன் விண்ணில் ஏற்பட்ட வர்ணஜாலம் இடம்:வீரபாண்டி,தேனி
விளைச்சல் அமோகம்...! : பழநி பாலசமுத்திரம் அருகே கிணற்று பாசனத்தில் விளைந்துள்ள நெல் மணிகள்.
ரம்மியம்...! : பழநி தேக்கந்தோட்டத்தில் அடர்த்தியான தென்னை மரங்கள் பசுமையை போர்த்தியது போல ரம்மியமாக காட்சியளிக்கிறது.
அழகான பூக்கள்...! : பழநி திருஆவினன்குடி கோயில் வளாகத்தில் பூத்துள்ள நாகலிங்க பூக்கள்
ருசியா இருக்கு...! : பூவில் உள்ள தேனை ருசிக்கும் பட்டாம்பூச்சி.இடம்: சிவகங்கை கலெக்டர் அலுவலக பூங்கா
உணவு இருக்குமா...! : தனக்கான உணவுக்காக மரத்தை கொத்தி கொண்டு இருக்கும் மரம்கொத்தி பறவை .
கவர்ச்சி...! : பார்ப்போரை கவர்ந்திழுக்கும் சிறு வாகை பூ வகை . இடம்: திருப்பூர், தாராபுரம் ரோடு
 
Advertisement